
எனது அன்பான உறவுகளுக்கு வணக்கம்,
எனது சகோதரனின் திருமணம் வருகின்ற 14.11.2011 (திங்கள் கிழமை ) பட்டுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது, திருமண விழாவில் கலந்துகொள்ள உறவுக்களையும், நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்கவும்
என்றும் அன்புடன்
சஞ்சய்காந்தி
ஒருங்கிணப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக