ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

சிலாங்கூர் முத்துராஜா நலனபிவிருத்தி சங்கம் ( மலேசியா )

இன்று  ( மலேசியா ) சிலாங்கூர்  கிள்ளான் டேவான் ஹம்சா  ( Dewan Hamzah ) மண்டபத்தில் சிலாங்கூர் முத்துராஜா நலனபிவிருத்தி சங்கம் தனது 32 -ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தை  நடத்திக் கொண்டிருக்கிறது. உங்களின் ஆண்டுப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடந்தேற முகநூல் ( facebook - MUTHARAIYAR ( MUTHURAJA ) Sharing Group  சார்பாக எனது வாழ்த்துகளை பதிவுசெய்கிறேன்.

 Mesyuarat Agung Tahunan yang ke-32
 Persatuan Kebajikan Muthuraja Selangor.

 Tempat    :  Dewan Hamzah Klang, Selangor Darul Ehsan.
 Tarikh      :  12 August 2012
  Masa      :  9.00am ~ 1.00pm

 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்,
 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அன்பர்கள் நிகழ்ச்சியின் சாரம்சத்தையும் படங்களையும் இங்கு பதிவிறக்கம் செய்தால் எல்லாருக்கும் நன்மை பயக்கும். மலேசியா வாழ் முத்துராஜா வம்சாவளியினரின் தொடர்பு இன்னும் மென்மேலும்  வலுபெறும். மலேசியாவில் எல்லா மாநிலங்களிலும் இன்னும் பல சங்கங்கள் அமைக்கப்பெற்று உறவுகள் வலுபெற வேண்டுமாய் விளைகின்றேன் நன்றி..


NEWS PROVIDE BY MR. PERUMAL SELLAMUTHU RISHI, MALASIA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக