நண்பர்களே கடந்த சில நாட்களாக நண்பர்கள் சந்திப்பு தொடர்பாக உறவுகளை சந்திக்கவும், பொங்கல் காரணமாகவும் இணையத்திற்கு வர முடியவில்லை
இன்று முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் திரு. சூரப் பள்ளம் ராஜ்குமார் மற்றும் திரு. நாகராஜ் ஆகியோரை நண்பர்கள் திரு. காந்தி, திரு. தேவா, திரு. கண்ணன் நாதன் மற்றும் நான் (சஞ்சய்காந்தி) சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு. முரளி கணேஷ் அவர்களை சந்தித்தோம்
நண்பர்கள் திரு. குமாரவேல், திரு.மணி, திரு. மோகன்தாஸ் திரு. வடகாடு துரை ராஜகுமாரன், திரு, வடகாடு பிரதிப் ஆகியோர் மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு நண்பர் திரு, விக்கிரமம் அக்ரஹாரம் விவேக் மற்றும் சு.பாலா, திரு.சிரமேல்குடி வருண் ஆகியோர் ஒருங்கிணைப்புடன் திரு. லெனின் ரெங்கராஜன் (வேப்பக்குளம்), திரு, பிரபு (தளிக்கோட்டை), ஆகியோரை சந்தித்தோம் மேலும் கோட்டைக்காடு கிராமத்தில் இருக்கும் நமது இளைய தலைமுறையினரை நேரில் சந்தித்தோம், பின்னர் அடுத்த கிராமமான இளங்காடு, காரப்பங்காடு, இளங்காடு பொன்வண்டு,சிரமேல்குடி , வெட்டிக்காடு வாடியக்காடு , விக்கிரமம் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களில் இளைஞர்கள் மிகப் பெரிய வரவேற்பினை தந்து நமது முயற்சிக்கு முழுமையான ஆதரவினை தந்தார்கள் இளைஞர்களிடம் இருக்கும் இந்த ஆர்வத்தினை பலமுள்ளதாக, அர்த்தமுள்ளதாக ஆக்க நம்மால் ஆன அனைத்து முயற்சிகளும் எடுபோம்.
இன்று முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் திரு. சூரப் பள்ளம் ராஜ்குமார் மற்றும் திரு. நாகராஜ் ஆகியோரை நண்பர்கள் திரு. காந்தி, திரு. தேவா, திரு. கண்ணன் நாதன் மற்றும் நான் (சஞ்சய்காந்தி) சந்தித்து ஆலோசனை நடத்தினோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக