சனி, 12 ஜனவரி, 2013

முக்கிய அறிவிப்பு...!!!

முக்கிய அறிவிப்பு...!!!

   இரண்டு  நாட்கள் மட்டுமே மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் நமது "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு - பட்டுக்கோட்டை" நிகழ்வில் கலந்துக் கொள்ள நண்பர்கள் மிகவும் ஆர்வமாக, அதிக எண்ணிக்கையில் தயாராகி வருவதால் முன்பு நாம் அறிவித்து இருந்த இடம் போதுமானதாக இருக்காது என்பதனால் புதிய இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் 

நாள் : 19.01.2013 சனிக்கிழமை 

நேரம் : மதியம் 02:00 மணி 

இடம் : நவநீத இராமசந்திரா திருமண மண்டபம் 
             பிள்ளையார் கோவில் தெரு, 
             தலைமை அஞ்சலகம் அருகில் 
             (பெண்கள் மேல் நிலைப் பள்ளி அருகில்)
             பட்டுக்கோட்டை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக