வெள்ளி, 11 ஜனவரி, 2013

PATTUKKOTTAI FRIENDS MEET

நேற்று நடந்த ஆலோனை கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானப் படி 19.01.2013 அன்று மதியம் 2 மணிக்கு கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது, மேலும் முன்பே அறிவிக்கப் பட்டப் படி அதே நாள் அதே இடத்தில் நடபெறும். 


நேற்றைய சந்திப்புக்கு பிறகு திரு. கண்ணன் நாதன், திரு.காந்தி, திரு. தேவா, திரு. குமாரவேல், திரு. மணி, திரு, அருண், திரு. பிரபாகரன், திரு, சஞ்சய்காந்தி ஆகியோர் சென்று திரு, கலைமணி (முத்தரையர் பேரவை முன்னாள் தலைவர்), திரு.பக்கிரிசாமி )ஓய்வுப் பெற்ற ஆசிரியர்), திரு, திருவள்ளுவன் (அரசுப் போக்குவரத்துத்துறை அதிகாரி), திரு. ஜோதி, திரு. பாண்டியன் (தலைமை ஆசிரியர்), திரு. பரஞ்சோதி (வங்கி அதிகாரி), திரு. ராஜேந்திரன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தப் பட்டது.. 


நாளையும் தொடரும்....!!!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக