நேற்று நண்பர்கள் திரு. கண்ணன் நாதன், திரு. அன்பு, திரு. மணி, திரு. விவேக், சஞ்சய்காந்தி (நான்) உள்ளிட்டோர் மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரமேஷ், தொக்களிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணிவண்ணன், நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணியன் உள்ளிட்டோரை சந்தித்து "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு பட்டுக்கோட்டை" தொடர்பாக அவர்களின் ஆலோசனை பெறப் பட்டது மேலும் காவல்துறை அதிகாரிகள் (நமது இனத்தவர்கள்), மற்றும் முத்தரையர் சமூக அரசு அதிகாரிகள், ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப் பட்டது. நேற்றைய தினம் மாலையில் எங்களுடன் இணைந்தது கொண்ட திரு. கோவிந்தராஜ், திரு. காந்தி, திரு. தேவா உள்ளிட்டோர் ஆசிரியர் திரு. பாஸ்கரன் மற்றும் சமூக பிரமுகர்களுடன் ஆலோசனை பெற்றோம், பின்னர் பள்ளிகொண்டான் வசந்த், பள்ளிகொண்டான் மணி, மங்கனகாடு பாலசிங்கம், உள்ளிட்ட நமது சமுகத்தின் துடிப்பானவர்களிடம் ஆலோசனை கேட்கப் பட்டது.
பணிகள் தொடரும்...
மாளியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரமேஷ் உடன்...
தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணிவண்ணன் உடன்....
நடுவிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் திரு. மணியன் உடன்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக