தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேண்டாக்கோட்டை கிராமத்தில் தஞ்சை மாவட்ட அளவில் 50கிலோ கபடி போட்டி நடைபெற்றது இதில் இரண்டாம் இடம் பள்ளிகொண்டான் ,மூன்றாம் இடம் சேண்டகோட்டை,இதில் இரண்டு அணியிலும் விளையாடிய அனைவரும் முத்தரையர் சமூகத்தவர், விழாவில் தலைமை தாங்கி v.முரளிகணேஷ் (முன்னாள் மாவட்ட தலைவர் பாரதிய ஜனதா கட்சி) BA, BL., பரிசு வழங்கினார் .இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரபோஸ் மற்றும் திரு. வசந்த், திரு. கண்ணன் ,திரு. காந்தி (செயலாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்),கலந்துகொண்டனர். விழா குழுவினர் சிறப்பாக போட்டியை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக