திருப்புத்தூர்:திருக்கோஷ்டியூரில் வட்டார முத்தரையர் சமுதாயக்கூட திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு முத்தரையர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஆண்டியப்பன் தலைமை வகித்தார்.திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
எம்.எல்.ஏ.பெரியகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., உமாதேவன்,பேரூராட்சித் தலைவர் சோமசுந்தரம்,முன்னாள் ஒன்றியதலைவர் சிதம்பரம்,மாவட்டக் கவுன்சிலர் செல்வி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி பிரமுகர்கள், அனைத்து சமுதாய பெரியவர்கள்,முத்தரையர் சமுதாய இளைஞர் அணி நிர்வாகிகள் , கிராம கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.ஏற்பாட்டினை வட்டாரத் தலைவர் ஜெயக்கண்ணன்,செயலர் ராமன், பொருளாளர் பாண்டி செய்திருந்தனர்.

News From (Thanks To) : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக