A.V. பேரவை துவக்க விழா நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் சிவநாயக்கன்பட்டியில் கடந்த (02/06/13) அன்று மாவீரன் அவர்களின் பெயரில் அவரது வீரத்தையும் , நினைவையும் போற்றும் விதமாக அமைப்பாக ஒன்றினைந்திருகின்றோம் , அய்யா வெங்கடாசலனாரை நாங்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது ஆனால் அவர் வீரம் கேட்ருகின்றோம் ..அதை அவர்களின் ரூபத்தில் பார்த்துருகின்றோம் ... சுவரன் மாறனுக்கு பிறகு இந்த இனத்தில் ஒரு வீரனாக அவரை அடையலாம் கண்டோம் ..அதன் பின்பு அவரின் பெயரில் ஓன்று பட்டு இருகின்றோம் ....
அய்யா வெங்கடாசலனார் செய்ததையும் செய்ய நினைத்தையும் எமது கடமையாக என்னி அவர் வழியில் தொடர்வோம் ..அவர் பணியை என்று இன் நன்னாளில் உறுதி ஏற்கின்றோம் ...
தகவல் : செல்வா & பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக