தோற்போம் என்று தெரிந்தும் வேட்பாளரை
நிறுத்த வேண்டுமா..?
வெற்றியை இலக்காக கொண்டவர்களுக்குதான் தோல்வி என்பது
அச்சத்தையும், சோர்வையும் தரும், எங்கள் இலக்கு வெற்றியைவிட லட்சம் மடங்கு உயர்ந்த
லட்சியத்திற்க்கானது,
ஆம் எம் இனத்தின் விழிப்புணர்வுதான் எங்கள் லட்சியம்,
விழிப்படைந்த, உணர்வுள்ள ஒரு முத்தரையன் இடும் வாக்குமே எங்களின் வெற்றிதான், உணர்வு
பெற்ற ஒவ்வொரு முத்தரையர் இடும் வாக்குகள் எத்தனையோ அத்தனை வெற்றியை நாங்கள் அடைவோம்,
அதே நேரத்தில் வெற்றியை இலக்காக கொண்டு களம் காணும்
ஒவ்வொரு வேட்பாளருக்கும் தோல்வி எனும் பயத்தையும், சோர்வையும் தருவோம்....!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக