தமிழ்நாடு முத்தரையர்
முன்னேற்ற சங்கம் நடத்தும் ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா அழைப்பிதழ்
நாள் :09.02.2014 நாளை மாலை 4.30 மணி
இடம்: ஸ்ரீ வேட்டை கருப்பசாமி திடல் V.அம்மாபட்டி-T.கல்லுப்பட்டி
பேரூராட்சி மதுரை மாவட்டம்
இவ்விழா R.V. அய்யா அவர்களின் நல்லாசியுடன் நமது இனத்தின்
கதா நாயகர் திரைப்பட நடிகர் மாநில இளைஞர் அணி தலைவர் R.V.பரதன் B.A.,BL.,அவர்களின்
நல்வாழ்த்துக்களுடன்
வருகைதரும் தொழிலதிபர் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.R.V.பால முருகன்
B.COM., அவர்களும் T.கல்லுப்பட்டி பேரூராட்சி தலைவர் திரு.M.மாணிக்கம் BA., அவர்களும் கலந்து கொள்கிறார்கள்
வரவேற்ப்புரை:
திருN.பரமன் தென்மணடல அமைப்பாளர் T.கல்லுப்பட்டி
திருN.பரமன் தென்மணடல அமைப்பாளர் T.கல்லுப்பட்டி
சிறப்புரை:
திரு.வை.பழனி பேருராட்சி தலைவர் காரியாபட்டி மதுரை மாவட்டம்
திரு.வளப்பக்குடி .வீரசங்கர்M.A., மா.இ.அணிசெயலாளர் தஞ்சை
திருR.ஜெயராமன் காவல் துறை ஆய்வாளர் ஒய்வு மதுரை
திரு.டாக்டர் R.இராமன்MD.,(HOM) அரசு மருத்துவர் மதுரை
திரு.வீரபாண்டிB.A.,B.L., சிவங்கை
திரு.R.அருண்சன்னாசி திருச்சி
திரு.A.தங்கராசு மா.தலைவர் சிவகாசி
திரு.I.E.ராமசந்திரன் இ.அ.செயலாளர் சிவகாசி
திருM.ராமசாமி ஊராட்சி மன்ற தலைவர் கிளாங்குளம்
நன்றியுரை :
திரு.P.காளியப்பன் கிளாங்குளம்
நிகழ்ச்சி நிரல்:
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் (மீனாட்சி பட்டி) மாணவர்கள் நடத்தும் மாபெரும் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெரும் அனைத்து முத்தரையர் சிங்களும் கலந்து கொண்டுவிழாவை சிறப்பிக்க அலைகடலேன திரண்டு வாரீர்!! வாரீர்!!
முக்கிய குறிப்பு: மது அருந்தி விட்டு தயவு செய்து குருபூசைக்கு வர வேண்டாம்.அன்புடன் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கி அணி, மருத்துவப் பிரிவு, விவசாய அணி, ஒட்டுநர் பிரிவு, கிராம பொது மக்கள். V.அம்மாபட்டி T.கல்லுப்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம்
தொடர்புக்கு: 99650 68232,
96550 67999 இவன் முத்துராஜா என்ற அ.முத்துக்குமார்(B.COM)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக