புதன், 26 மார்ச், 2014

இணைந்து பயணிப்போம்



       ஆயிரமாயிரம் கேள்விகள், முடியுமா..? என்று மலைப்புகள், இவர்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள் என்ற அலட்சியங்கள், சிலரிடமிருந்து வசவுகள், இன்னும் சில இடங்களில் இருந்து மிரட்டல்கள், இது எல்லாமே நாங்கள் எதிர்பார்த்ததுதான், இது ஒருபோதும் எங்கள் இலக்கை, எங்கள் லட்சியத்தையடைய தடையாக நாங்கள் கருதவில்லை..!! 

இப்போது நமக்கிருந்த கடைசி நம்பிக்கையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது, இனி தேர்தல்களத்தில் நம்முடைய பிரச்சாரத்தினை முன்னெடுக்க உறவுகள் அனைவரும் எங்களோடு கைகோர்க்க அன்புடன் அழைக்கிறோம் தஞ்சாவூர் தொகுதியில் உள்ளடங்கிய தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உறவுகள் அவரவர் இருக்கும் இடங்களில் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும், நாங்கள் தொடர்புகொள்ள வசதியாகவும் உங்கள் தொடர்பு எண்ணை எங்களுக்கு அனுப்பி தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்,
ஏனைய உறவுகள் மேலே குறிப்பிட்ட தொகுதிகளில் வசிக்கும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள், இனப்பற்றாளர்களிடம் நம்முடைய நோக்கத்தையும், நாம் போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச்சொல்லி எங்களை தொடர்பு கொள்ள சொல்லவும் அல்லது தொடர்பு எண்களை எங்களிடம் தந்தால் நாங்கள் தொடர்புகொள்கிறோம்

** தேர்தல் பணிக்குழுவில் இணைந்து பணியாற்ற விரும்பும் உறவுகள் உடனடியாக தொடர்புகொள்ளவும்

அன்புடன்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
தொடர்புக்கு :
 0091-90038343210091-9003834321
          0091-96775473810091-9677547381
          0091-90471167140091-9047116714
           0091-95856992740091-9585699274
           0091-73739280810091-7373928081




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக