இந்த துண்டுபிரசுரம் தஞ்சாவூர்
தொகுதியின் அனைத்து முத்தரையர்களின் கைகளுக்கும் செல்ல வேண்டும், இனத்தின்பால் அக்கறை
கொண்ட இளைஞர்கள் இந்த பணியை முன்னெடுக்க முன்வர வேண்டும், வெற்றுக்கூச்சல் போடும் கூட்டமல்ல
நாம் என்பதை நிறுபிப்போம், அச்சடிக்கப்பட்ட இந்த துண்டுபிரசுரம் வேண்டுபவர்கள் தொடர்பு
கொள்ளவும்.
** இந்த தேர்தலைப் பொருத்தவரை
நாம் தஞ்சாவூர் தொகுதியை ஒரு மாதிரி தொகுதியாக, நம்முடைய உண்மையான பலத்தை அறிய வைக்க
நினைப்பதால் மற்ற தொகுதி உறவுகள் நீங்களே இந்த பிரசுரத்தை அச்சடித்துக்கொள்ளவும், தஞ்சை
தொகுதிக்குட்பட்ட உறவுகள் கையில் இந்த பிரசுரம் கிடைக்க உதவவும். நன்றி
இளம் சிங்கங்களின் எழுச்சி
இயக்கம்
தொடர்புக்கு : 

0091-9003834321
0091-9003834321

0091-9677547381
0091-9677547381

0091-9047116714
0091-9047116714

0091-9585699274
0091-9585699274

0091-7373928081
0091-7373928081

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக