சென்னையில் "முத்தரையர் முன்னேற்ற சங்கம் அம்பலக்காரர்
பேரவை"
ஐந்தாம் ஆண்டு மாநாடு வெற்றி பெற "இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கம்" வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது, இந்த மாநாட்டில் இளம்
சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் தலைவர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின்
முத்தரையர் சமுதாய வேட்பாளர் திரு. தேவா (எ) சுரேஷ் அம்பலக்காரர் M.Sc., மற்றும் தம்பி துரை. ராஜகுமாரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக