திங்கள், 21 ஏப்ரல், 2014

யாருக்கு வாக்களிப்பது...?

யாருக்கு வாக்களிப்பது...?  
இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில் ஓட்டுக்கு பணமும், பாட்டிலும் கொடுத்து ஓட்டு வாங்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் வேளையில், இதுவரை எல்லா அரசியல்கட்சிகளையும், அதன் தலைவர் மற்றும் வேட்பாளர்களை விமர்ச்சித்த நாம், ஏன் எந்த தொகுதியில், யார் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு பட்டியல் தயாரிக்கக்கூடாது என்பதன் விளைவுதான் இந்த பட்டியல்... 
இதில் எல்லா தொகுதிகளில் இருந்தும் இரண்டு வேட்பாளர்களை பரிந்துரைக்க விரும்புகிறேன், முதலில் இருப்பவருக்கு முதல் வாய்ப்பும் அவரை விரும்பாத பட்சத்தில் இரண்டாவது வாய்ப்பும் பொருந்தும்,  இந்த பட்டியல் இது நாள் வரை நான் கற்ற அரசியல், இன்றைய தமிழகத்தின் தேவைகள், இன்னும் ஐந்தாண்டுகளுக்கு தமிழருக்காக, தமிழக நலனுக்காக குரல் கொடுக்க என்று பலநிலைகளில் சிந்தித்து இந்த பட்டியலை உருவாக்கி இருக்கிறேன். இந்த பட்டியலில் உடன்படாதவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களோடு கருத்துரைத்தால் விவாதிக்கவும் தயாராய் இருக்கிறேன்..
அன்புடன்..  
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
தொகுதிகள்
திருவள்ளூர்(தனி)        - ஏ.எஸ்.கண்ணன் (இந்திய கம்யூனிஸ்ட்கட்சி) / பி.வேணுகோபால்(அதிமுக)
வட சென்னை           - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (அதிமுக) / கிரிராஜன் (திமுக)
தென் சென்னை - இல.கணேசன் (பிஜேபி) / ஜெ.ஜெயவர்த்தன் (அதிமுக)
மத்திய சென்னை        - S.R. விஜய குமார் (அதிமுக) / ஜெ.பிரபாகர் (ஆம்ஆத்மி)
ஸ்ரீபெரும்புதூர்           - K.N. ராமச்சந்திரன் (அதிமுக) /
காஞ்சிபுரம் ( தனி )      - மல்லைசத்யா (மதிமுக) / மரகதம் குமாரவேல் (அதிமுக)
அரக்கோணம்           - R. வேலு (பாமக) / திருத்தணி கோ.அரி (அதிமுக)
வேலூர்                 - பி.செங்குட்டுவன் (அதிமுக) / MP அப்துல்  ரஹ்மான் (முஸ்லீம் லீக்)
கிருஷ்ணகிரி             -  G.K. மணி(பாமக) / கே.அசோக்குமார் (அதிமுக)
தர்மபுரி                 - தாமரைச் செல்வன் (திமுக) / அன்புமணி ராமதாஸ்(பாமக)
திருவண்ணாமலை       - ஆர்.வனரோஜா (அதிமுக) / சி.என்.அண்ணாதுரை (திமுக)
ஆரணி                 -  A.K. மூர்த்தி (பாமக) / செஞ்சி வி ராஜாராமன் (அதிமுக)
விழுப்புரம் ( தனி )      - எஸ் ராஜேந்திரன் (அதிமுக) / முத்தையன் (திமுக)
கள்ளக்குறிச்சி            - டாக்டர் K. காமராஜ் (அதிமுக) / மணிமாறன் (திமுக)
சேலம்                  - வி பன்னீர் செல்வம் (அதிமுக) / உமாராணி (திமுக)
நாமக்கல்                - காந்தி செல்வன் (திமுக) / ஆர் சுந்தரம் (அதிமுக)
ஈரோடு                 -  கணேசமூர்த்தி (மதிமுக) / எஸ் செல்வகுமார சின்னையன் (அதிமுக)
திருப்பூர்                - கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) / வி.சத்தியபாமா (அதிமுக)
நீலகிரி ( தனி ) - Dr.C. கோபாலகிருஷ்ணன் (அதிமுக) /
கோயம்புத்தூர்           - A.P. நாகராஜன் (அதிமுக) / சிபி ராதாகிருஷ்ணன் (பஜக)
பொள்ளாச்சி             - சி மஹேந்திரன் (அதிமுக) /
திண்டுக்கல்              - எஸ்.இளஞ்செழியன் (ஆம்ஆத்மி) / எம் உதயகுமார் (அதிமுக)
கரூர்                   - Dr.M. தம்பிதுரை (அதிமுக) /  சின்னச்சாமி (திமுக)
திருச்சி                 - பி.ரவி (ஆம்ஆத்மி) / எம்.அருணாசலம் (சுயேட்சை தொலைக்காட்சிபெட்டி)
பெரம்பலூர்              - பிரபு (திமுக) / RP மருதைராஜ் (அதிமுக)
கடலூர்         - ஏ.அருண்மொழித்தேவன் (அதிமுக) / கு.பாலசுப்பிரமணியன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)
சிதம்பரம்( தனி ) - தொல் திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) / எம்.சந்திரகாசி (அதிமுக)
மயிலாடுதுறை           - ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக) / S. ஹைதர்  அலி (திமுக கூட்டணி)
நாகப்பட்டினம் ( தனி ) - கோ.பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) / கே.கோபால் (அதிமுக)
தஞ்சாவூர்               - தமிழ்செல்வி (மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) / SM மூர்த்தி ( நமது மக்கள் கட்சி)
சிவகங்கை              - எஸ்.கிருஷ்ணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) / துரைராஜ் (திமுக) / வெள்ளைதுரை (சுயேட்சை விசில் சின்னம்)
மதுரை          - R. கோபாலகிருஷ்ணன் (அதிமுக) / வேலுச்சாமி (திமுக)
தேனி                   - ஆர் பார்த்திபன் (அதிமுக) / பொன்.முத்துராமலிங்கம் (திமுக)
விருதுநகர்              -  வைகோ (மதிமுக) / டி.ராதாகிருஷ்ணன் (அதிமுக)
இராமநாதபுரம்           - உமா மகேஸ்வரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) / முகமது ஜலீல் (திமுக கூட்டணி)
தென்காசி ( தனி )       - பொ.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) / சதன்.திருமலைக்குமார் (மதிமுக)
திருநெல்வேலி           - K.R.P. பிரபாகரன் (அதிமுக) / ஜேசுராஜ் (ஆம்ஆத்மி)
தூத்துக்குடி              - J. ஜெயசிங்க் தியாகராஜ் (அதிமுக)  / எஸ்.புஷ்பராயன் (ஆம்ஆத்மி)
கன்னியாகுமாரி          - SP.உதயகுமார் (ஆம்ஆத்மி) /  பொன் ராதாகிருஷ்ணன் (பாஜக)
புதுசேரி                 - ராதாகிருஷ்ணன் (என் ஆர் காங்கிரஸ்) / M V ஓமலிங்கம் (அதிமுக)

இதில் முதல் வாய்ப்பாக தேர்ந்தெடுக்க வேண்டியதில் கட்சிவாரியாக...

அதிமுக - 18
திமுக - 03
பாஜக - 01
பாமக - 03
விடுதலை சிறுத்தைகள் - 01
ஆம் ஆத்மி - 03
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 06
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 01
மதிமுக - 03
என்.ஆர்.காங்கிரஸ் - 01

இந்த அடிப்படையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழகத்தின் நலனை பாதுகாக்க உதவும்... ஒரெ ஒரு கட்சிக்கு மொத்த தொகுதிகளையும் தூக்கி கொடுப்பதாலோ, முட்டாள்களுக்கு  / இனவிரோத கட்சிகளுக்கு வீணாய் ஒரு உறுப்பினரை நாடாளுமன்றத்திற்க்கு அனுப்புவதோ அவசியமில்லை என்பதால்தான் சில கட்சிகள் விடுபட்டுள்ளது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக