சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில்
முத்தரையர் சமுதாயத்தின் ஆதரவு பெற்று "விசில்" சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடும்
எழுச்சி தமிழர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திரு.வெள்ளைதுரை அவர்களை பிரச்சாரத்தின்
போது சில சமூக விரோதிகள் அச்சுறுத்தியதாக தெரிகிறது, மிரட்டியவர்கள் மீது காவல்துறை
உரிய நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காத்திட வேண்டும்.
- இளம் சிங்கங்களின் எழுச்சி
இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக