வியாழன், 24 ஏப்ரல், 2014

ஒய்ந்தது தேர்தல் திருவிழா...!



ஒய்ந்தது தேர்தல் திருவிழா...! 

எப்பொழுதையும்விட இந்த தேர்தல் அதீத தன்னம்பிக்கையை தந்தது, சில வருத்தங்களையும், கோபங்களையும் ஒதுக்கிவிட்டு பார்த்தால் ஒட்டுமொத்தமாக இது "முத்தரையர்" சமூகத்திற்க்கு புதிய எழுச்சியை ஏற்படுத்திய தேர்தல் எனலாம்... (சிலரின் உண்மை முகத்தையும் காட்டிக்கொடுத்ததும் இந்த தேர்தல்தான்... :P தேர்தலுக்கு நன்றி)  

சுயேட்சையாய் போட்டியிட்டவர்கள் ஐந்து இலக்கத்தில் வாக்குகளை பெறுவார்கள் என்று நம்புகிறேன், எப்படி இருந்தாலும் 2014 தேர்தல் முத்தரையர் சமுதாயத்திற்க்கு ஆதாயம் உள்ள தேர்தல் என்பதை மறுப்பதற்க்கில்லை... ::) - பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் சீமானூர் பிரபுவிற்க்கு வாழ்த்து சொல்லி இன்றுடன் தேர்தல் தொடர்பான பதிவுகளுக்கு விடை கொடுப்போம், இந்த தேர்தலில் கற்ற பாடத்தையும், துரோகம் செய்தவர்களின் சுயரூபத்தையும் மறந்துவிடாமல் இனிவரும் காலங்களில் தெளிவான திட்டமிடலோடு தேர்தல்களங்களில் நம்முடைய பங்களிப்பை, பிரதிநிதிதுவத்தை உறுதிபடுத்துவோம். 

வாழ்த்துக்களோடு... 
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக