வியாழன், 22 மே, 2014

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவிற்க்கு காவல்துறை அனுமதி..!!

  
இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) திரு.அபினவ்குமார் அவர்கள் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனதலைவர் திரு. கே.கே. செல்வகுமார் அவர்களுக்கு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் விழாவிற்க்கு சில கட்டுப்பாடுகள் விதித்து (முளைப்பாரி எடுத்தல் போன்ற) அனுமதி அளித்துள்ளார், அதேபோல தனிதனி வாகனங்களில் அமைதியாக வந்து பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதியும் வழங்கியுள்ளார்கள்...!!
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அமைதியான முறையில் அனைவரும் வருகை தந்து பேரரசருக்கு மரியாதை செலுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக