மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சரந்தாங்கியில் பெரும்பிடுகு
முத்தரையர் பிறந்தநாளில் அவரது முழு உருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து, சங்க கொடியேற்று
விழா மற்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவர்
சரந்தாங்கி முத்தையன் தலைமை வகித்தார்.
News Source : DINAMANI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக