கரூரில் முத்தரையர் சதய விழா
கரூர்,: தமிழ்நாடு
முத்தரையர் சங்கம் சார்பில் கரூரில் சதய விழா நடைபெற்றது.
கரூர் காவேரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சபரீசன் பெரும்பிடுகு முத்தரையரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து விழாவினை துவக்கி வைத்தார். இதில், சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், அண்ணாவி, ஆனந்த், சண்முகம் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
News Source:
DINAKARAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக