திங்கள், 26 மே, 2014

முத்தரையர் சதயவிழா

ஆலங்குடி, : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த மேட்டுப்பட்டியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1339ஆவது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சதயவிழா கொண்டாடப்பட்டது. மேட்டுப்பட்டி, திருமலைராயசமுத்திரம், திருக்கட்டளை, சேங்கைத்தோப்பு, தோப்புப்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த இளைஞர்களும் சங்கப் பொறுப்பாளர்களும் பதாகைகளை வைத்து மாலைகள் அணிவித்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினார்கள்.

மேலும் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி இலவச வேட்டி சேலைகள் வழங்கினார்கள்
News Source: DINAKARAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக