வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

வன்மையாக கண்டிக்கிறோம்...!

வன்மையாக கண்டிக்கிறோம்...!

தமிழக முதலமைச்சர் குறித்து தவறான படத்தையும், கருத்தையும் வெளியிட்டு தமிழ்மக்களின் பிரதி நிதியாக இருப்பவரை அவமதித்த இலங்கை ராணுவத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தையும், இலங்கை அரசையும் வண்மையாக கண்டிக்கிறோம். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைதூதுவரை கைது செய்ய வேண்டும்.

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக