ஞாயிறு, 21 ஜூன், 2015

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!




கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...!
தஞ்சாவூரில் வருகின்ற 29/06/2015 திங்கட்கிழமை கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் முத்தரையருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு 10% மும், மாநில அரசு 20% மும் முத்தரையருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,
இது நமது உரிமைக்கான போராட்டம்..., போராடாத சமூகம் வெல்வது சாத்தியமில்லை..., நம்மை வருத்தி நம் சந்ததியேனும் உரிமையோடு வாழ போராடுவது ஒன்றுதான் ஒரே வழி..!
சந்திப்போம் போராட்டக் களத்தில்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக