ஞாயிறு, 21 ஜூன், 2015

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் தொடர்ந்து தனது சமூகப்பணியை செம்மையாக செய்திட‌ இன்னும் சற்று வேகத்தோடு செயல்பட‌ திட்டமிட்டு நிலையான, தெளிவான திட்டங்களோடு களத்தினுள் இறங்க தீர்மானித்துள்ளது, முதல் இலக்கு "2016 ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" இந்த இலக்கை அடைய சில தியாகங்களை செய்திட வேண்டும், அதற்க்கு நம்மோடு களமாட இளைஞர்கள் தயாராக வேண்டும், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் கொள்கைகளோடு இணைந்து செல்ல விருப்பமுள்ள அனைத்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இளைஞர்களுக்கும் புதிதாக பொறுப்புகள் வழங்க இருக்கிறோம், பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் எந்த கட்சியோ, சங்கமோ அது பிரச்சனை இல்லை, இலக்கு "2016ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" ஆர்வமுள்ளவர்கள் வாருங்கள் இணைந்து பயணிப்போம்., இனி பட்டுக்கோட்டை நமது என்போம்.
வெற்றியே இலக்கு..!
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்,
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
இணைய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள :
9159168228, 9003834321, 9942318416, 9698561956

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக