ஞாயிறு, 21 ஜூன், 2015

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மதுக்கூர் ஒன்றியம், கன்னியாக்குறிச்சி, பாலோஜிரெகுனாத சமுத்திரம் கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 வது பிறந்த நாள் விழா, கல்வி விழிப்புணர்வு விழா மற்றும் கொடியேற்று விழா இன்று இனிதாக நடந்தேறியது, ஏற்பாடு செய்திருந்த கிராமத்தினருக்கும், உறவுகளுக்கும் நன்றி..! கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி..!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக