செவ்வாய், 21 ஜூலை, 2015

ஸ்ரீ கலைமகள் கல்வி அறக்கட்டளை கல்வி பரிசளிப்பு விழா

ஸ்ரீ கலைமகள் கல்வி அறக்கட்டளை மற்றும் சிவகங்கை மாவட்ட முத்தரையர் மறுமலர்ச்சிப் பேரவையின் கல்வி பரிசளிப்பு விழாவில்...
இன்றுவரை எனக்கு மானசிக‌ குருவாய் இருந்து வழி நடத்தும் முன்னாள் "தமிழ்நாடு முத்தரையர் சங்க" தலைவர் அய்யா. திரு. ஆண்டியப்பன் அவர்களோடு சரிசமமாய் ஒரே மேடையில் அமர்ந்து பேசிடும் பெரும்பாக்கியத்தினை இன்று காரைக்குடியில் அனுபவித்தேன்.
அய்யாவிற்க்கு பிறகு ஆயிரமாய் முத்தரையர்களுக்கு சங்கங்கள் தோன்றிவிட்டது (செயல்படுகிறதா ? என்று தெரியாது smile உணர்ச்சிலை ) அய்யாவின் காலத்தில் செயல்பட்டதுபோல இன்று எதேனும் சங்கம் செயல்படுமாயின் நம் இனத்தின் நிலையே வேறு..
ஏக்கத்தோடு...!
இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த மரியாதைக்குறிய ஆசிரியர் பாரதிதாசன் அவர்களுக்கும், அன்பு சகோதரர் செல்வேந்திரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..!!
இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நிகழ்வுகள் மற்றும் போராட்டக்களங்களுக்கு செல்ல ஆர்வமுடன் இருக்கிறோம்..

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், 
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக