துணிச்சல்...!
மிக சமீபத்தில் ஒரு சங்கம் துணிச்சலாக கையில் எடுத்த ஒரு விசயம் என்றால் அது இதுவாகதான் இருக்கமுடியும், சிவகங்கை மாவட்டம் காயம்பட்டியில் அரசத்துறைகளால் திறக்க தடை விதிக்கப்பட்ட "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின்" சிலையை சிங்க ராஜாக்கள் கட்சியினர் திறந்து வைத்தனர், இனி மீண்டும் மூடிட முயன்றால் மீண்டும் திறப்பார்கள் , வேண்டுமானால் காவல்துறையை நிரந்தரமாக நிறுத்தி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.tongue உணர்ச்சிலை என்பதுதான் சவால்.. like உணர்ச்சிலை
களப்பணி என்பதற்க்கு விளக்கம் தேவைப்படுவோருக்கு இது போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக