ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

சுதந்திர தின வாழ்த்து

இந்திய சுதந்திரப் போராட்ட வேள்வித் தீயில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த பாதரப்பேட்டை முத்தையா, அண்ணாவி, அப்பர் முத்தரையர் உள்ளிட்ட அத்தனை மறைக்கப்பட்ட "முத்தரையர்" சுதந்திர போராட்ட தியாகிகளின் வழி நின்று

"சுதந்திர தின வாழ்த்துக்களை"

தெரிவித்துக்கொள்கிறேன்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக