எதையுமே பிரமிப்பாக பார்ப்பது நமது வழக்கம், ஆனால் இந்த பெண், பெண்கள் சாதாரணமாக அணியும் நெற்றி பொட்டினை 3000 க்கும் மேற்பட்ட வெவ்வேறுவடிவங்களில் சேகரித்தும், உருவாக்கியும் உலக சாதனை (கின்னஸ் சாதனை) படைத்திருக்கிறார். இது எதையாவது நாம் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரக்கூடிய விசயம், வாழ்த்துக்கள் கலைவாணி..!
# இவர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக