செவ்வாய், 23 மே, 2017

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா

நேற்றைய தினம் திருச்சி மாநகரில் முத்தரையர் சமூக அமைப்புகளின் எந்த கொடியையும் காணவில்லை....

மாறாக பாஜக மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு பதாகையும், பாஜக கொடியுமே திருச்சி மாநகரின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருந்தது.

#எப்படியோ இருண்ட வரலாற்று பக்கமென்று புறந்தள்ளப்பட்ட ஒரு பெரும் சாம்ராஜ்ஜியத்தின் வரலாறு மீண்டு எழட்டும்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக