ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜாதி சங்க தலைவர்களை சந்திக்கிறார் அமித்ஷா..!

ஜாதி சங்க தலைவர்களை சந்திக்கிறார் அமித்ஷா..!
அங்கு வன்னியர், நாடார், முத்தரையர், யாதவர் என 25 க்கும் மேற்பட்ட ஜாதி சங்க தலைவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதாக இருக்கிறார்
#அவர முத்தரையர் சாதிசங்க தலைவர்களும் சந்திப்பாங்கன்னு நினைக்கிறேன், பிற எல்லா சாதிகளும் ஒவ்வொரு கோரிக்கையோடு சந்திக்கிறது, என்ன கோருவது என்பதிலேயே "முத்தரையர்கள்" தெளிவடையவில்லை என்றே நினைக்கிறேன்.  
இல்ல எதாவது கேட்குறதுக்கு இருக்கா....?????


http://www.kalainaalithazh.com/single/2120

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக