திங்கள், 21 ஆகஸ்ட், 2017

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்க.....

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்க.....

அரசு துறைகளில் பணியாற்றிக்கொண்டு இருப்பவர்கள், ஓரளவு வசதியான குடும்ப பின்னணி கொண்டவர்களின் பிள்ளைகள், அல்லது 25 வயதுவரை சம்பாதிக்கும் கட்டாயமோ, வேறு குடும்ப சுமைகளோ இல்லாதவர்கள் இந்திய குடிமைப் பணிகள் தேர்வினை ஒருமுறையேனும் காட்டாயம் எழுத வேண்டும்,

வெற்றி தோல்விகள் பற்றி எந்த கவலையும் தேவையில்லை, ஒருவேளை வென்றால் அரச அதிகாரம், பதவி, அந்தஸ்து என்று தலைமுறைக்கும் பெருமை நீடிக்கும், தோற்றாலும் கவலையில்லை வேறு நல்ல பணிகள் செய்திட முடியும், அதற்கு இந்த தேர்வு எழுதிய அனுபவம் பெரும் உதவியாக இருக்கும்.

முத்தரையர் சமூகத்தை சேர்ந்த அரசப்பணியாளர்கள், வசதியானவர்கள் இதனை தங்கள் குழந்தைகள் மீது லட்சியமாக சிறு வயதிலேயே விதைக்க வேண்டும்.

வசதியற்றவர்கள், குடும்பசுமை காரணமாக கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டியவர்கள் விரும்பினால், ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தால் முயற்சிக்கலாம் அல்லது பிற பணிகளில் கவனம் செலுத்தலாம்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

முயற்சித்து பாருங்களேன்....

ஆக.21-லிருந்து குடிமைப் பணிகள் : முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பங்களை பெறலாம் : http://www.dinamani.com/tamilnadu/2017/aug/17/%E0%AE%86%E0%AE%9521-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2756499.html

http://www.civilservicecoaching.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக