சனி, 9 அக்டோபர், 2010

அதிமுக அமைச்சர் படுகொலை

அதிமுக அமைச்சர் படுகொலை
வியாழக்கிழமை, 07 அக்டோபர் 2010 23:43
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக அமைச்சர் வெங்கடாச்சலம், இன்று இரவு 7.30 மணியளவில் அவர் வீட்டின் முன்பாகவே, படு கொலை செய்யப் பட்டுள்ளார். TN-55-Z-7524 என்ற வெள்ளை நிற ஆம்னி வேனில் வந்த கொலைகாரர்கள், வேனின் உள்ளே, இசுலாமிய பெண்கள் அமர்ந்திருப்பதாகவும், ஏதோ ஒரு பிரச்சினை என்றும் தன் வீட்டின் முன் அமர்ந்திருந்த வெங்கடாச்சலத்தை அழைத்துள்ளனர். வேனின் அருகே வந்த வெங்கடாச்சலத்தை சராமரியாக வெட்டிச் சாய்க்கப் பட்டார். இந்தக் கொலை கூலிப் படையினரை ஏவி விட்டு நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Comments
0 #2 முத்து 2010-10-08 08:40
கொலைசெய்யப்பட்ட வர் முன்னாள் அமைச்சர் என்று சவுக்கு உடனே திருத்திக் கொள்ளவும்!நடப்ப து அராஜக ஆட்சி என்பதால் சவுக்கு இதையும் அதிமுக ஆட்சியென்று நினைத்துக்கொண்ட து போலும்!
Quote 0 #1 maharaja 2010-10-08 08:04
தி.மு.க ஆட்சியில் அதிமுக அமைச்சரா? முன்னாள் அமைசசர் என்று இருக்கவேண்டும்.


நன்றி
மகாராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக