1)இந்த நிகழ்வு எந்த தனி நபரையோ, இயக்கத்தையோ, சங்கங்களையோ, அரசியல் கட்சிகளையோ சார்ந்து நடத்தப்படவில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டுகிறோம்
2)இந்த சந்திப்பு நிகழ்வில் எந்த தனி நபரையோ, இயக்கங்களையோ, சங்கங்களையோ, அரசியல் கட்சிகளையோ புகழ்வதோ அல்லது நேரடியாக விமர்சிப்பதோ தவிர்க்கப்பட வேண்டுகிறோம்
3)பிற சக சமூகங்கள் குறித்தான கருத்துக்களை குறிப்பிடும்போது போதுமான மரியாதையுடனும், தேவையற்ற காழ்புணர்ச்சிகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் பேச வேண்டுகிறோம்.
4)இனத்தின் முன்னேற்றத்தையும், எதிர்காலங்களில் அரசியலில் எத்தகைய நிலையினை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் நண்பர்கள் கருத்துக்களுடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம
5)கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள வேண்டுகிறோம்
6)முடிந்தவரை நமது "பாரம்பரிய உடைகளுடன்" (வெள்ளை வேஷ்டி சட்டை) கலந்து கொள்ள வேண்டுகிறோம், இது கட்டாயம் இல்லை.
7) மதுப் போதையில் வருபவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப் பட மாட்டார்கள்
8) உங்களுடன் பிற சமூக நண்பர்களை அழைத்து வர வேண்டாம்
9) கொடி , பேனர் போன்றவற்றை தவிர்க்கவும்
நேரம் : காலை 11.00 மணி
கிழமை : சனிக்கிழமை
இடம் : ஸ்ரீ நாடியம்மாள் அசோசியேட், (முத்தரையர் சங்க கட்டிடம்),
பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக