Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 28 ஜூன், 2013

திருமணம்

சில தினங்களுக்கு முன்பு நாம் ஒரு பதிவினை இட்டு இருந்தோம்அதில் நமது கேள்வி(பதிவினை காண...)

///////////// கவின்மலர் மேலும் சொல்கிறார் "காதல் என்பது அறிவியல்" அதனை நீங்கள் எப்படி எதிர்க்க முடியும் என்று ? காதல் என்பது அறிவியல் நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், நாங்கள் கேட்கிறோம் "திருமணம்" என்பது அறிவியலா ? மத, சாதியத்தின் சடங்குதானே "திருமணம்" அதற்க்கு ஏன் நீங்கள் வக்காலத்து வாங்குகிறீர்கள், அறிவியல் ஆணும் பெண்ணும் இணைவது (SEX) என்றால் அதையே நீங்களும் வலியுறுத்தலாமே... யாரும் யாருடனும் என்று இருந்துவிடலாமே ஏன் மதத்தின் அடையாளமாகவும், சாதியத்தின் அடையாளமுமாக இருக்கும் "திருமணத்தை" நீங்கள் வலியுறுத்துகிறீர்கள் ? காதல் என்பது அறிவியலாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமாம், "அணுகுண்டும், அணு உலையும்" கூடத்தான் அறிவியல் ஏற்றுக் கொள்கிறீர்களா ?/////////////

நேற்றைய தினம் "சென்னை உயர் நீதிமன்றம்ஒரு தீர்பினை வழங்கி இருக்கிறதுநாம் மேலேகேட்டிருந்த கேள்விக்கான பதிலாக இன்று நீதிமன்றமே தீர்ப்பாக வழங்கி இருக்கிறது,இத்தகைய உறவு முறையை "இன்றைய நவீன புரட்சியாளர்கள்தெருவில் இறங்கி மக்களிடம்வலியுறுந்த தயாரா ? இறங்கி பாருங்கள்செருப்படிகளும்காரி உமிழ்தல்களும் உங்களுக்குபதிலாக கிடைக்கும்இங்கே புரட்சி திருமணம் என்றும்பகுத்தறிவு திருமணம் என்றும்பிதற்றும் பித்தர்கள் இனி இத்தகைய வழிமுறைகளை கடைபிடியுங்கள். இந்த அறிவியலுக்கு தமிழில் பொருத்தமான ஒரு பெயர் கூட உண்டு. அதனை நீங்கள் பட்டமாக கூட உங்கள் பெயருக்கு முன்பு சூட்டி மகிழலாம்.

தீர்ப்பின் விவரம்....

  ////////////////////  சென்னை திருமணம் ஆகாத பெண்ணும்ஆணும் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன்மூலம்பெண் கர்ப்பம் தரித்தாள் கணவன் - மனைவி என்று கருதப்பட வேண்டும்  சென்னை உயர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பளித்துள்ளது.
கோவை பகுதியைச் சேர்ந்த நஜீமா (35)- இஸ்மாயில் (பெயர்கள் மாற்றம்தம்பதிக்கு கடந்த 1994ஆம் ஆண்டு செப்டம்பர்16ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்ததுஇவர்களுக்க இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

1999
ஆம் ஆண்டு மனைவிகுழந்தைகளை விட்டு இஸ்மாயில் பிரிந்துவிட்டார்இதனால் கணவர் இஸ்மாயில் இடம்இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் நஜீமா வழக்கு தொடர்ந்தார்இந்த வழக்குவிசாரணையின்போதுபுகைப்படங்கள்இஸ்மாயிலுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள்குழந்தைகளின் கல்விச்சான்றிதழ்பிறப்புப் பதிவுரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை நஜீமா தரப்புஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.
இரு தரப்பு வாதங்களையும்ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதிஇரண்டு குழந்தைகளும் இஸ்மாயிலுக்குதான்பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும்என்றும் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
ஆனாலும்இஸ்மாயிலை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் நஜீமாவுக்கு பராமரிப்புத்தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நஜீமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில்தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாதகுழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்பநல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.இந்த இரண்டு குழந்தைகளையும்இஸ்மாயிலுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்ற நீதிபதிகூறியுள்ளார்குழந்தை பிறப்பின்போதுகணவன்மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்துபெறுவதுண்டுஅந்த ஆவணத்தில் கணவன்மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும்கையெழுத்திட்டு இருப்பதால்அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூறமுடியாது.
திருமணத்தை நடத்துவதுசமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்றுஆனால் சட்டத்தின்அடிப்படையில் அவை கட்டாயமல்லஇந்த வழக்கில் இஸ்மாயில் மற்றும் நஜீமாவைவித்தியாசமாகசுயஅடையாளமிட்டுக் கொண்ட கணவன்மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறதுஎனவே அவர்களுக்குப் பிறந்தஅந்த குழந்தைகளும் முறையானவைதான்.
ஒரு பெண்ணுக்கு 18 வயதுஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்அவர்கள்பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம்அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால்அவள் மனைவி என்றும்அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.
ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக்காமல் போனாலும்அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம்இருந்தால்இருவருமே கணவன்மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான்எனவே அப்படிப்பட்ட பாலியல்தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்சட்டப்பூர்வமாக மனைவியிடம் இருந்துநீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான்மற்றொருத்தியை கணவன் திருமணம் செய்ய முடியும்.ஒருத்தியுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதால்அவளிடம் இருந்து சட்டப்பூர்வமான விவாகரத்துபெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாதுசட்டப்பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும்பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலேபின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகிவிடுகின்றனர்.
அப்படி சட்டப்பூர்வ வயதை அடைந்த ஆண்பெண் இரண்டு பேர் (ஏற்கனவே திருமணம் ஆகாதவர்கள்), பாலியல்உறவுகளை வைத்துக் கொண்டால்அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன்மனைவி என்றும் கருதலாம்சட்டப்பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில்அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.
தாலி கட்டுவதுமாலைமோதிரம் மாற்றுவதுதீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவுசெய்வது போன்றவை எல்லாம்மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்பயன்படுத்தப்படுகின்றனஅனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும்கணவன்மனைவிக்குள்பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால்அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.
எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம் என்னவென்றால்அது அந்த ஜோடிகளுக்குஇடையே உள்ள பாலியல் உறவுதான்இந்த வழக்கில் அப்படிப்பட்ட உறவு நடந்தேறியுள்ளதுஎனவே தங்களுக்குஇடையே பாலியல் உறவு இருந்ததற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்துதிருமணம்நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில்தன்னை இஸ்மாயிலின்மனைவி என்று அரசு ஆவணங்களில் நஜீமா பதிவு செய்து கொள்ளலாம்சடங்குகளுடன் திருமணம் செய்ததம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோஅதே உரிமைகளைதங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவைநிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம்.
திருமண சடங்குகள் முடிந்துஅதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்நஜீமாவிவகாரத்தில்திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறதுஎனவே அது திருமணம்தான்.
ஆகவேகணவன் இஸ்மாயில் தனது மனைவி நஜீமாவுக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால்அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்./////////////////////

ஆக சாதியத்தின், மதத்தின் அடையாளமாக இருக்கும் "திருமணம்" என்ற பந்தம் மட்டுமே உயர்வானதாக இருக்கும், நீங்கள் வலியுறுத்தும் "அறிவியல்" சமூகத்தில் கேடுகளை மட்டுமே கொண்டு வரும்.

Job opportunity

1.            Role: Software Engineer / Senior Software Engineer
               Experience – 2 to 4 yrs
               Education - B.Tech/BE (ECE/CS/IT)
   Job Description –
Roles and Responsibilities:
Ø      Should have worked as team member in project.
Ø      Analysis, debugging and fixing of an issue
Ø      Creating test plans to validate the fix
Ø      Process Adherence
Skills Required (Mandatory)
Ø      Knowledge of Layer 2, Layer 3 or Carrier Ethernet protocols
Ø      Language : – C , Scripting Language - TCL
Ø      Test Plan creation
Ø      Test Design
Optional Skills
Ø      Familiarity in using traffic generations - Ixia  / Spirent / JDSU
Ø      Familiarity in using Packet Analyzers – Wireshark


2.         Role: Software Engineer
Experience – 1 to 2 yrs
Education - B.E (Electronics/ Computer Science)
Job Description –
Roles & Responsibilities:-

Ø      Software Product Development for Ethernet Switches under Real Time    Operating System (VxWorks in C)
Ø      Requirement Analysis
Ø      Definition of Software Specifications
Ø      Implementation (Embedded Software Development - Hardware Specific)
Ø      Component Testing”

Skills Required (Mandatory)

Ø      1 - 2 years of professional experience in Embedded Software Developement in C programming language
Ø      Experience with Real Time Operating System (VxWorks), Mico-Controllers and Communication Technologies (Ethernet, TCP/IP)
Ø      Good knowledge of L2/ L3 Protocols
Ø      Good Knowledge of Scripting
Ø      Self motivated and self driven working attitude
Ø      Team Oriented
Ø      Fluent in oral and written English
                                               
                                         
  
-- 
Veryx Technologies,
RR towers 4,Guindy,
Chennai.600023,
Tamilnadu,
India.
Mobile number:+918122815482


Source : V.P.RAJAN