செவ்வாய், 11 மார்ச், 2014

சீமானூர் பிரபு





பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் சீமானூர் பிரபு. தற்போது தொட்டியம் ஒன்றிய திமுக செயலாளராகவும், தொட்டியம் ஒன்றியம் முள்ளிப்பாடி, மணமேடு பகுதி ஒன்றிய கவுன்சிலராகவும் இருக்கிறார்.

தொட்டியம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் வசிக்கிறார். முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சந்திரா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டி.எம்.இ. படித்துள்ளார். 1.5.1969ல் பிறந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கடந்த 1986 முதல் திமுகவில் தீவிரமாக கட்சிப்பணி ஆற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக