புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, அரிமளம் ஒன்றியம்,
கல்லுக்குடியிருப்பு கிராமத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை 16.03.2014 அன்று பேரரசர்
பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது, அதனை தொடர்ந்து இளைஞர்களுக்கான
கபாடி போட்டியும் நடைபெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக