சுவரன்
மாறன் கல்வி அறக்கட்டளை இரண்டாம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழா பட்டுக்கோட்டை
2013-2014 ஆம் கல்வி ஆண்டில்
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட
அளவில் அதிக மதிப்பெண் பெற்ற "முத்தரையர்" மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும்,
பாராட்டுகளும் சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு
மேலும்..
பன்னிரெண்டாம் வகுப்பில்
1000 மதிப்பெண்களுக்கு மேலும்..
பெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட
முத்தரையர் மாணவ மாணவிகள் தங்கள் மதிப்பெண் பட்டியலுடன், கல்வி மாற்று சான்றிதழ் மற்றும்
சாதி சான்றிதழின் நகல்களுடன் இணைத்து பட்டுக்கோட்டையில் முத்து மெடிக்கல்ஸ், கரிக்காடு
அல்லது OS கம்ப்யூட்டர் பழநியப்பன் தெரு, பட்டுக்கோட்டையில் நேரில் கொடுக்கவும், நேரில்
வர முடியாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.
இங்கனம்
சுவரன் மாறன் கல்வி அறக்கட்டளை,
பட்டுக்கோட்டை
0091-7639418539, 0091-9003834321,
0091-9944021255,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக