எனதருமை முத்தரையர் உறவுகளே..!
சதீஷ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்தபோது அவர் "முத்தரையர்" என்று எல்லோருமே பெருமிதம் கொண்டோம், அத்தோடு நமது கடமை முடிந்து விடவில்லை அந்த பெருமைமிகு முத்தரையனுக்கு நம்முடைய ஆதரவினை தொடர்ந்து தெரிவித்திட வேண்டியது அவசியம் என்பதை நான் சொல்லிதான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதல்ல.. ! எந்த வகையில் நாம் ஆதரவளிக்க முடியும் என்பதை தெரிவிக்கவே இந்த பதிவு.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் 2015 ஆம் ஆண்டிற்க்கான "விளையாட்டு விருதுகளுக்கான" வாக்கெடுப்பினை நடத்துகிறது இதில் நாம் நமது வீரனுக்கு வாக்களிக்க வேண்டும் http://m.timesofindia.com/sports-awards/toisa_home.cms/ இந்த லிங்கில் உள்ளே சென்று Select a Category என்பதில் Weightlifting என்பதை தேர்வு செய்து Sathish Sivalingam என்ற பெயருக்கு முன்பு உள்ள VOTE என்ற பட்டனை அழுத்தி வாக்களிக்க வேண்டும்.
இந்த தகவலை பேஸ்புக், வாட்ஸ் ஆப் என்று எல்லா தளங்களிலும் உள்ள முத்தரையர்களிடம் கொண்டு செல்ல வேண்டும், நாம் செய்யாமல் நமது வீட்டு பிள்ளைக்கு வேறு யார் செய்வார்.. ?
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக