இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தில் சேர்ந்து களப்பணியாற்ற விரும்புபவர்கள் இந்த படிவத்தை பதிவிறக்கம் செய்தோ, அல்லது கீழே கொடுக்கப்பட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டோ படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம், இந்த படிவத்தினை தயவுசெய்து "பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு" உட்பட்டவர்கள் மட்டும் பயன்படுத்தவும் (இந்த தொகுதியில் இருப்பவர்களை மையப்படுத்தியே படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது) தமிழகத்தின் பிறபகுதிகளில் இப்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும், இதுவரை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்களின் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.இந்த உறுப்பினர் சேர்க்கையின் முடிவில் மேலும் அதிகமான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும், மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
# பட்டுக்கோட்டையில் அலுவலகத்திலும் படிவம் கிடைக்கும்...
தொடர்புக்கு : 9159168228, 9003834321, 9942318416, 9698561956
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக