அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான கே.கே.பாலசுப்பிரமணி யன், அமுதா ஆகியோரின் மகன் பி.கார்த்திக், திருச்சி பிச்சாண்டார்கோயில் முத்தரையர் நகரைச் சேர்ந்த ஜோதிபாலன்&பேபி ஆகி யோர் மகள் கவிதா ஆகி யோரின் திருமணம் நேற்று காலை திருச்சி வாசவி மஹாலில் நடந்தது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் மோகன், காதி மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர் பூனாட்சி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அரசின் தலைமை கொறடா மனோகரன், எம்.பி குமார், கலெக்டர் ஜெயஸ்ரீ, டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
எம்.எல்.ஏக்கள் சிவபதி, பரஞ்சோதி, சந்திரசேகர், இந்திராகாந்தி, விஜயபாஸ் கர், கு.ப.கிருஷ்ணன், கார்த் திக் தொண்டைமான், நயி னார் நாகேந்திரன், கடம்பூர் ராஜூ, பல்பாக்கி கிருஷ் ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், முன்னாள் அமைப்பு செயலாளர் எஸ். என்.ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ஜெயா, துணைமேயர் மரியம் ஆசிக், புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலு, தொழிலதிபர்கள் மங்கள் அண்ட் மங்கள் மூக்கப்பிள்ளை, வாசன் எஸ்டே ட்ஸ் ரவி முருகையா, குரு ஓட்டல் ரங்கநாதன், வியாபாரிகள் பேரமைப்பு நிர்வாகி கோவிந்தராஜூலு, மாவட்ட ஊராட்சி தலை வர் ராஜாத்தி, அதிமுக நிர்வாகிகள் அன்பில் காமராஜ், பவுன் (எ) கிருஷ்ணன், அய்யம்பாளையம் ரமேஷ், ஜெயராமன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, பாக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களும் திருமண விழா வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக