நேற்றைய
தினம் ஒரு தம்பி என்னை தொடர்பு கொண்டு அவர் பணிபுரியும் இடத்தில் அவரோடு
சேர்த்து இரண்டு பேர் முத்தரையர்கள் வேலை பார்ப்பதாகவும், அவர் வேலை
பார்க்கும் அதே நிறுவனத்தில் சக சமூகத்தை சேர்ந்த இருபதிற்க்கும்
மேற்பட்டவர்கள் வேலை பார்ப்பதாகவும், நம்மவர்களை வைத்துக்கொண்டே
அவர்களுக்குள்ளாக நமது சமூகத்தை அவமதிக்கும் விதமாக பேசிக்கொள்வதாகவும்,
தங்களால் ஒன்றும் செய்யவோ, பதிலுரைக்கவோ முடியாமல் இருப்பதாகவும் சொன்னார்,
தம்பி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த
நமது தம்பிக்கு உதவுவதுதான் அந்த "உயர்ந்தவர்களின் (!?)" வேலையே...!!
அவருக்கு நான் அளித்த பதில் :
“ தம்பி நீங்கள் குறிப்பிடும் சமூகத்திற்க்கு என்று வரலாறே கிடையாது,
அடுத்தவனின் வரலாற்றை திருடி தங்களுடையது என்பது அவர்கள் வழக்கம், மேலும்
அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்க்கு பெருமைகள் எதுவும் கிடையாது,
அதனால் வழக்கமாக எவர் ஒருவர் பெருமைக்கொள்ளும், பொறாமை கொள்ளும் வரலாற்றினை
கொண்டு இருக்கிறார்களோ அவர்களில் "தங்களின் சொந்த வரலாறை கூட" தெரிந்துக்
கொள்ளாதவர்களின் முன்பு அவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து தங்களிடம்
அல்லது தன் சமூகம் எப்போதும் கொண்டிறாத பெருமைகளை சொல்லி நம்மவர்களை
சிறுமைபடுத்தும் முயற்சியில் இறங்குவார்கள், அத்தகைய நேரங்களில் மிக மிக
அற்பமான ஒரு பார்வையையும், அலட்சியமாக ஒரு புன்னகையையும் உதிர்த்துவிட்டு
வாருங்கள், அந்த அற்பங்கள் புழுவைப்போல நெளிவதை காண முடியும்..” இதுதான்
நான் தம்பியிடம் சொன்ன பதில்..
இன்னும் ஒன்றும் நான்
அந்த தம்பியிடம் சொன்னேன், அவர்கள் இவ்வாறு பேசினாலும் ஒருபோதும் அவர்கள்
சமூகத்தை கிண்டல் செய்ய கூடாது, இது அவர்களை மட்டுமல்ல வேறு எந்த சமூகமாக
இருந்தாலும் அவர்களை அவமதிப்பது நமது சமூகத்திற்க்கு இழுக்கு என்றும்
சொன்னேன், இதுதான் நமது குலப்பெருமை, பிறரை அவமானப்படுத்தி
பெருமைக்கொள்ளும் அளவிற்க்கு அற்பமானது கிடையாது முத்தரையர் பரம்பரை
அள்ளிக் கொடுத்ததால் தான் 1500 ஆண்டுகளுக்கு முன்பே நாலடியாரில்
புகழப்பட்ட, பெருமிதப்படுத்தப்பட்ட ஒரே இனமாக "முத்தரையர்" இனம்
இருக்கிறது.,
வெறும் 50 ஆண்டுகளுக்குள் வரலாறை
வைத்துக்கொண்டு சிலரின் பிணத்தல்களை நாம் கண்டுக்கொள்ள வேண்டியதில்லை, அதே
நேரம் நம் வரலாறை தேடி படியுங்கள் யாராவது சொல்லுவார்கள் என்று
காத்திருக்காதீர்கள், வரலாறை படித்தால்தான் தேவையற்ற "தாழ்வு மனப்பான்மை"
ஏற்படுவதை தவிர்க்க முடியும், அந்த குறிப்பிட்ட இனத்தவருக்கு நம்மைப் போலவே
எந்த சமூகமெல்லாம் வளர்ந்து வருகிறதோ அவர்களை காணும்போது பொறாமை கொள்ளும்
சுபாவம் எப்போதும் உண்டு. சமீபத்திய ஒரு ஆய்வு சொல்கிறது தமிழகத்தில்
வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களில் அந்த சமூகத்தவர்தான் அதிகம்
என்று.. அதாவது தன்னுடைய உண்மை உருவத்தினை மறைக்க இவர்கள் இடும் வெளி
வேசத்திற்க்கு தெரிந்தோ தெரியாமலோ நம்மவர்கள் பலியாகி எதோ அவர்கள்தான்
உயர்ந்தவர்கள் போல என்று நம்பிவிடுகின்றார்கள்
அதே
நேரம் நேரடியாக இதுபோன்று சொல்வார்களேயானால் நாசூக்காக சொல்லி விடுங்கள்
"அவர்களின் தொடக்க வரலாறு முதல் சமீபத்திய வரலாறு வரை" நமக்கு தெரியும்
என்று, உண்மையிலேயே அவர்களுக்கு அவர்களின் வரலாறு தெரிந்திருக்குமானால்
"வாயடைத்துப்போவார்கள்" பின்னர் வீண்வம்புக்கே வர மாட்டார்கள், அனாவசியமாக,
நேரடியான வாக்குவாதமோ, வம்பு வழக்குகளோ தேவையற்றது அதிலும் சரிசமமான
எண்ணிக்கையில் நம்மவர்கள் இல்லாத இடங்களில் நான் ஏற்கனவே சொன்னதுபோல
அலட்சியமாக ஒரு புன்னைகை போதுமானது.
இது இந்த
தம்பிக்கு சொன்ன பதிலாக இருந்தாலும், இதே காரணத்தால்தான் பெரும்பாண்மையான
நம்மினத்தவர் "தாம் எந்த சாதியை" சேர்ந்தவன் என்று வெளியில் சொல்வது
கிடையாது என்பது அறியக்கூடியதாக இருக்கிறது, அறிவை வளத்துக்கொள்ளுங்கள்,
அதிகமாக வரலாற்றினை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள், இன்னும் அடுத்த
தலைமுறைக்கும் இனத்தின் பெருமையை எடுத்துச் செல்லுங்கள்
ஒரே ஒரு விசயம் போதும் நம்முடைய வரலாற்றினை அறிந்துக் கொள்ள இங்கு பெருமை
பேசும் எந்த இனத்தவரிடமும் இந்த கேள்வியை கேளுங்கள், உலகப்புகழ் பெற்ற
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிகட்டு யார் நடத்துவது ? யார் காளைகளை
அடக்குவது என்று தெரியுமா ? என்று கேளுங்கள்" நிச்சயமாக அவர்களிடம் பதில்
இருக்காது, சில நேரம் உங்களுக்கே பதில் தெரிந்து இருக்காது
தெரிந்துக்கொள்ளுங்கள் "பண்டைய தமிழனின் வீரத்தின் அடையாளமாக இன்றும்
இருக்கும் ஒரே அடையாளமாம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டை
நடத்துவது, காளைகளை அடக்குவதும் வீரக்குடியாம் முத்தரையர் குடிதான்" என்று
பதிலுரையுங்கள்.
ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமையாகவோ, அடிபணியவோ, யாரையும் அடிமைபடுத்தவோ நினைக்காதீர்கள், குலப்பெருமையை தெரிந்துக் கொள்ளுங்கள்
என்றென்றும் முத்தரையர் என்ற உயர்குடி பிறப்பென்ற பெருமையுடன்..
உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக