முத்தரையர் வரலாற்று புதையல்கள் : தொகுப்பு - 2
தொகுப்பு : பழனிவேல் சங்கிலிதேவன்
பல அறிஞர் பெருமக்கள் புத்தகங்களையும் ஆய்வு நூல்கள் ,ஆய்வு அறிக்கைகளையும் தயார் செய்வதற்காக சில நூல்களை மேற்கோள் காட்டுவார்கள் அதைத்தான் நான் உங்களுக்கு தொகுத்து தருகின்றேன் . முடிந்த அளவு நாமும் அதை வாங்கி நம் இனத்து வரலாறை அறிந்து தெளிவு பெற முடியும் அதோடு மட்டும் அல்லாமல் வரலாறை பிறர் திருடும்போது நம்மால் பதில் கொடுக்க முடியும் அல்லது நம் வரலாறை பிறர் தவறாக எழுதும் போது மறுப்பு தெரிவிக்க முடியும்.
நாவல்களில் முத்தரையர்கள்
1)வேங்கையின் மைந்தன் -அகிலனின்
2)மோகனசிலை -சாண்டில்யனின்
3)பொன்னியின் செல்வன் -கல்கியின்
1) The tribes and castes of cochin - L.K.ANANDA KRISHNA IYER
2) Manual of Pudukkottai samasthaanam- K.R.Venkatraaman(1935)
3) புருசோத்தமன் -சங்ககால வரலாறு
4) ச .கிருஷ்ணமூர்த்தி -வல்லம்புராணம்
5) முனைவர் -க .அ.புவனேஸ்வரி -கொங்கு சோழர்
6) நாலாயிர திவ்ய பிரபந்தம்
7) எட்டுக்குடி தேவஸ்தானம் வெளியீடு -எட்டுக்குடி முருகன்கோவில் தல வரலாறு
8) நடனகாசிநாதன் -தமிழர் காசு இயல்
9) இலங்கை தீவில் பரத சமூகம் -ப .புஷ்பரெத்தினம்
10) தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை -மதுரை மாவட்ட தொல்லியியல் கையேடு
11) தி .ந .சுப்பிரமணியம் -பல்லவர் செப்பெடுகள் முப்பதும்
12) உலக தமிழாராய்ச்சி நிறுவனம் -பாண்டியர் செப்பெடுகள் பத்தும்
13) south Indian inscription volumes
14) epigraphica india:volum V,XI,XIII,XXX
15) தொல்லியல் துறை -சென்னை அருங்காட்சிய செப்பு பட்டயங்கள்
16) குடவாயில் பாலசுப்ரமணியன் -தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு
17) தலித் கலை இலக்கியம் அரசியல், தொகுப்பாசிரியர்: ரவிக்குமார் ( தலித் கலைவிழாக் குழு, நெய்வேலி)
18) தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – கே.கே.பிள்ளை ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்)
19) பொங்குமாங்கடல் – அருணன் ( வசந்தம் வெளியீட்டகம் , மதுரை )
20) தமிழகம்- பிரமிப்பூட்டும் ஒரு மக்கள் வரலாறு- முனைவர் கே.மோகன்ராம், முனைவர் ஏ.கே.காளிமுத்து ( ஜாசிம் பதிப்பகம், திருச்சி )
21) வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், சென்னை, 1981
22) வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977
23) சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954,
24) வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு,
25) எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966,
26) இரா. கலைக்கோவன், பழுவூர்த் தளிச்சேரி, கட்டுரை, தமிழரசு
27) இல. தியாகராசன், கீழப்பழுவூரில் பள்ளிப்படைக் கோயில் கண்டுபிடிப்பு, கட்டுரை, தினமலர் (நாளிதழ்), திருச்சிப் பதிப்பு, 27-12-1987.
28) இரா. கலைக்கோவன், ஸ்ரீகண்ட ஈசுவரம், கட்டுரை, தமிழரசு
29) இரா. கலைக்கோவன்- பழுவூர்ப் புதையல்கள்
30) கொங்கு சமுதாயம் (வேட்டுவர்)- ம.ராஜசேகரதங்கமணி
31) வேட்டுவர் குளங்களும் தெய்வ கோவில்களும் -ம.ராஜசேகரதங்கமணி
32) வேட்டுவர் வீர வரலாறு -ம.ராஜசேகரதங்கமணி
33) முத்தரையர் வரலாறு-ம.ராஜசேகரதங்கமணி
34) கண்ணப்ப நாயனார் வரலாறு-ம.ராஜசேகரதங்கமணி
35) ஞான வள்ளல் திருப்பதி சுவாமிகள்-ம.ராஜசேகரதங்கமணி
தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக