#tag....
#Mutharaiyar
இன்றைக்கு முத்தரையர்களில் ஏறக்குறைய பத்தாயிரத்துக்கும் குறைவில்லாமல் தினசரி பேஸ்புக் பயன்படுத்தினாலும், சில விசயங்களை நாம் அலட்சியப்படுத்திவிடுகிறோம், நமக்குள்ளேயே நூறாயிரம்முறை பெருமைகளை பேசிக்கொள்கிறோம், நாம் எதைப்பற்றி பேச விரும்புகிறோம், எதை உலக மக்களின் கவனத்திற்க்கு கொண்டு செல்ல போகிறோம் என்ற புரிதல் குறைவாகவே இருக்கிறது, #tag பற்றி எத்தனை பேருக்கு தெரியும் ? அதில் நாம் Trending எப்படி உருவாக்குவது ?
நாளை முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு #Mutharaiyar என்று உங்கள் எல்லா பதிவுகளிலும், போட்டோகளிலும் எழுதுங்கள், பொழுது போக்குவதையாவது உருப்படியாக செய்வோம்
Share it....
#Mutharaiyar
#tag போட்டு Trend உருவாக்குனா என்ன கிடைக்கும் ? ஒன்னும் கிடைக்காது :) உங்களுக்கு மட்டுமே தெரிந்த #Mutharaiyar என்ற பெயரை உலகம் அறியும் அவ்வளவுதான்,
வேற என்ன பன்னாலும் யாருக்கும் நாம் யார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை #tag போடுவதன் மூலம் Trend உருவாக்கினால் அந்த #Mutharaiyar வார்த்தைக்கான அர்த்தம் அரிய பலரும் இணையத்தில் தேடுவார்கள், அப்போது நம்முடைய வரலாற்றை அவர்கள் அறியும் வாய்ப்பு ஏற்படும், இதற்க்காக எதையாவது எழுதிதான் #tag போட வேண்டும் என்று அவசியமில்லை சும்மா Selfee எடுத்துபோட்டு, மொக்க Joke க்க போட்டு மறக்காம கீழ #Mutharaiyarன்னு போட்டா போதும் Try பன்னுங்க
@வீணாகும் நேரத்தில் ஒரு பயன்
#Mutharaiyar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக