சித்திரை திருவிழாவிற்க்காக மதுரை தல்லாகுலத்தில் அமைக்க பட்டுள்ள நமது மண்டகபடியில் தான் முன் சென்று காட்சி அளிப்பார்.ஏனைய மண்டகபடி பின் நேக்கி தான் செல்வார்.அங்குவுள்ள மண்டகபடிகளில் நமது மண்டகபடி மிக பிரமாண்டமாக இருக்கும்.
நமது மண்டகபடியில் நமது முன்னேர்களின் படங்கள்,பாரம்பரிய சின்னங்கள் இடம்பெற்றிருக்கும்.
மற்ற சமூதயத்தினர் தண்ணீர் பீச்சி கொண்டு செல்லும் போது நமது அம்பலகாரன் மண்டகபடியில் உள்ள நமது முன்னேர்களுக்கு முதல் மரியாதை செய்துவிட்டு தான் அவர்கள் மண்டகபடிக்கு செல்வார்கள்.
மேலும் நமது முத்தரையர் அலுவலகம் அதே ரோட்டில் தான் உள்ளது.அங்கு நமது மன்னரின் படங்களுடன் ,சிங்க கொடி தோரணங்கள் அமைக்கப்பட்டு நமது மக்கள் தங்குவதர்க்கு சிறப்பாக அமைக்கபபட்டு இருக்கும்.
புகழ்பெற்ற அழகர்மலையில் உள்ள அழகர் கோவிலில் இன்றும் நமது சமூதயத்தை சார்ந்தவர்கள் அங்கு காவலகாரர்களாகவும் கோவில் திருப்பணி செயபவர்களாகவும் இருக்கிறார்கள்.
அப்பகுதியில் உள்ள நம்மவர்கள் வலையர,அம்பலகாரர்களாக வாழகின்றாரகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக